சுடச்சுட

  

  பணி: தட்டச்சு உதவியாளர் (19)

  வயது வரம்பு: 18 வயதிலிருந்து 34 வயதுக்குள் இருக்க வேண்டும்.

  தகுதி: இடைநிலை கல்வியுடன் கணிப்பொறி இயக்கும் அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும்.

  சம்பளம்: மாதம் ரூ.16,400-49,870.

  தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

  விண்ணப்பக் கட்டணம்: ரூ.200

  விண்ணப்பிக்கும் முறை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் 2 புகைப்படங்களை இணைத்து, ரூ30க்கான தபால் தலையை ஒட்டி, Prl district judge, krishna at Machilipatnam, Krishna district, Andra Pradesh-521 002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

  விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 7.11.2015

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai