Enable Javscript for better performance
கர்நாடக உயர்நீதி மன்றத்தில் வேலை- Dinamani

சுடச்சுட

    

    கர்நாடக உயர்நீதி மன்றத்தில் வேலை

    By தொகுப்பு : க.தி. மணிகண்டன்  |   Published on : 03rd November 2015 07:17 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பணி: தட்டச்சர் (36)

    வயது வரம்பு: 18 வயதிலிருந்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

    தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 55 சதவீத மதிப்பெண்ணுடன் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    சம்பளம்: மாதம் ரூ.11,600 - 21,000

    தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    விண்ணப்பக் கட்டணம்: ரூ.250

    விண்ணப்பிக்கும் முறை: கர்நாடக மாநில உயர்நீதி மன்ற இணையதளத்தில் (http://karnatakajudiciary.kar.nic.in) ஆன்லைன் மூலம்

    விண்ணப்பிக்க வேண்டும்.

    விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 07.11.2015

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai