சுடச்சுட

  

  பணி: General apprentice (20)

  வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

  தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  சம்பளம்: மாதம் ரூ.5,000.

  விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், ஆர்வமும் உள்ள நபர்கள் தங்களது அசல் சான்றிதழுடன், walk-in-interview முறையில் தேர்வு நடைபெறும் நாளில் கலந்து கொள்ளலாம்.

  தேர்வு நடைபெறும் நாள்: 5.11.2015

  தேர்வு நடைபெறும் நேரம்: காலை 9 மணி முதல் நடைபெறும்.

   

  பணி: மூத்த விரிவுரையாளர் (01)

  வயது வரம்பு: 21 வயதிலிருந்து 49 வயதுக்குள் இருக்க வேண்டும்.

  தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  விண்ணப்பிக்கும் முறை: கேரள அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் (www.keralapsc.gov.in) மூலம் ஆன் லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

  விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 04.11.2015

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai