சுடச்சுட

    

    தென்கிழக்கு ரயில்வேயில் வேலை

    By தொகுப்பு : க.தி. மணிகண்டன்  |   Published on : 03rd November 2015 07:15 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பணி: Specialist

     

    வயது வரம்பு: 30 வயதிலிருந்து 64 வயதுக்குள் இருக்க வேண்டும்.

    தகுதி: முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சியுடன், 5 ஆண்டுகள் வரை இந்தத் துறையில் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

    சம்பளம்: மாதம் ரூ.32,000.

    விண்ணப்பிக்கும் முறை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் 2 புகைப்படங்களை இணைத்து, Cheif Medical Superintendent, divisonal hospital complex, SEC railway,

    Bilaspur-495 004 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

    விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 6.11.2015

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai