Enable Javscript for better performance
மேற்கு வங்க அரசில் வேலை- Dinamani

சுடச்சுட

    

    பணி: Librarian (01)

     

    வயது வரம்பு: 18 வயதிலிருந்து 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.

    தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    சம்பளம்: மாதம் ரூ.7,100 - 37,600

    தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    விண்ணப்பக் கட்டணம்: ரூ.200

    விண்ணப்பிக்கும் முறை: மேற்கு வங்க அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் (www.wbssc.gov.in) ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 06.11.2015

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai