சுடச்சுட

  

  விலங்கியல் ஆராய்ச்சிக் கழகத்தில் வேலை

  By தொகுப்பு : க.தி. மணிகண்டன்  |   Published on : 03rd November 2015 07:16 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பணி: Monitoring staff (28)

   

  தகுதி: சுற்றுச்சூழல் அறிவியல் / உயிரியல் பட்டப் படிப்பில் தேர்ச்சியுடன், நீச்சல், ஸ்கூபா டைவிங் ஆகியவற்றில் கூடுதல் திறன் பெற்றிருக்க வேண்டும்.

  பணியிடம்: லட்சத்தீவு

  சம்பளம்: மாதம் ரூ.8,000

  விண்ணப்பிக்கும் முறை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை rincipal investigator,

  Long term Coral reef monitoring programme, Lakshadweep, Marine biology regional Centre, Zoological survey of India, 130, Santhome high road, Chennai-600 028 என்ற முகவரிக்கோ அல்லது zsimbc@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

  விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 09.11.2015

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai