சுடச்சுட

    

    அஸ்ஸாம் அரசின் மின் விநியோக நிறுவனத்தில் வேலை

    By தொகுப்பு : க.தி. மணிகண்டன்  |   Published on : 17th November 2015 06:55 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பணி: Assistant Account Officer 

    காலியிடங்கள்: 57

    தகுதி: பி.காம், டிப்ளமோ அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    வயது வரம்பு: 21-இலிருந்து 38 வயதுக்குள் இருக்க வேண்டும்.

    சம்பளம்: மாதம் ரூ.6,380 - 23,000.

    தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.500. இதர பிரிவினர் ரூ.250-ஐ விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

    விண்ணப்பிக்கும் முறை: www.apdcl.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 23.11.2015.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai