சுடச்சுட

  

  இந்திய அணுமின் கழகத்தில் வேலை

  By தொகுப்பு : க.தி. மணிகண்டன்  |   Published on : 17th November 2015 06:51 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பணி: Stipendiary Trainee maintainer (19)

  தகுதி: +2 படிப்பில் தேர்ச்சியுடன், ஐடிஐ-யில் மின்னியல் பொறியியல் / ஃபிட்டர் பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  வயது வரம்பு: 21-லிருந்து 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

  சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200.

   

  பணி: Assistant grade (03) 

  தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  வயது வரம்பு: 21-லிருந்து 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

  சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200.

   

  விண்ணப்பிக்கும் முறை: www.npcilcareers.co.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

   

  விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 20.11.2015

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai