சுடச்சுட

  

  கொல்கத்தா ஜிஆர்எஸ்ஈ நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

   

  பணி: பொது மேலாளர் (07)

   

  தகுதி: ஏதேனும் ஒரு பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

   

  சம்பளம்: மாதம் ரூ.43,200-66,000.

   

  பணி: உதவிப் பொது மேலாளர் (11)

   

  தகுதி: ஏதேனும் ஒரு பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

   

  சம்பளம்: மாதம் ரூ.32,900 - 58,000.

   

  விண்ணப்பிக்கும் முறை: www.grse.nic.in  என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

   

  விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 21.11.2015

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai