சுடச்சுட

  

  மொத்த காலியிடங்கள்: 13,098

   

  பணி: ஆசிரியர்

   

  தகுதி: இளங்கலை / முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சியுடன், பி.எட் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

   

  வயது வரம்பு: 18-இலிருந்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

   

  சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800.

   

  விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ. 350, இதர பிரிவினர் ரூ.250-ஐ விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

   

  விண்ணப்பிக்கும் முறை: www.rpsc.rajasthan.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

   

  விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 23.11.2015.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai