Enable Javscript for better performance
ஹரியானா அரசில் வேலை- Dinamani

சுடச்சுட

    

    பணி: Geologist (05)

     

    தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

     

    சம்பளம்: மாதம் ரூ.16,400-40,500.

     

    வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

     

    பணி: Geophysicist (05)

     

    தகுதி: முதுகலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

     

    சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500.

     

    வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

     

    பணி: GIS Anaylyst (01)

     

    தகுதி: பி.எஸ்சி பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

     

    சம்பளம்: மாதம் ரூ.12,600 - 32,500.

     

    வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

     

    விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.1,000. இதர பிரிவினர் ரூ.500.

     

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

    WAPCOS limited, plot no. 76-C, sector-18, Gurgaon:-122015, Haryana.

     

    விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 19.11.2015

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai