சுடச்சுட

    

    இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை

    By தொகுப்பு : க.தி. மணிகண்டன்  |   Published on : 24th November 2015 12:45 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பணி: Technician (10)

     

    தகுதி: 60 சதவீத தேர்ச்சியுடன் +2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

     

    வயது வரம்பு: 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

     

    சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200.

     

    பணி: Scientific officer (03)

     

    தகுதி: எம்பிபிஎஸ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், குறைந்தபட்சம் ஓராண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

     

    வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

     

    சம்பளம்: மாதம் ரூ.15,600-39,100.

     

    பணி: Scientific assistant (04)

     

    தகுதி: B.sc (optometry) படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

     

    வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

     

    சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800.

     

    பணி: Nurse (04)

     

    தகுதி: B.sc (nursing)) அல்லது +2 படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    அத்துடன், ஏதேனும் ஒரு மருத்துவமனையில் 3 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.

     

    வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

     

    சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800.

     

    விண்ணப்பக் கட்டணம்: Account officer, GSO, Kalpakkam என்ற பெயருக்கு ரூ.50-க்கான வரைவோலை எடுத்து அனுப்ப வேண்டும்.

     

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

    Administratvie officer-III, Department of atomic energy general service organization, Kalpakkam.

    விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 30.11.2015.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai