சுடச்சுட

  

  எல்லைப் பாதுகாப்புப் படையில் வேலை

  By தொகுப்பு : க.தி. மணிகண்டன்  |   Published on : 24th November 2015 12:44 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பணி: கணக்கு அலுவலர் (01)

   

  தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், 10 ஆண்டுகள் கணக்கு அலுவலராகப் பணிபுரிந்திருக்க வேண்டும்.

   

  வயது வரம்பு: 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.

   

  சம்பளம்: மாதம் ரூ.25,000.

   

  பணி: எழுத்தர் (01)

   

  தகுதி: 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி உடன், ஆங்கிலத்தில் நிமிடத்துக்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

   

  சம்பளம்: மாதம் ரூ.5,200- 20,200.

   

  வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

   

  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: DIG/Chairman, Polytechnic, Tigri Campus, New Delhi- 110 080.

   

  விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 30.11.2015.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai