Enable Javscript for better performance
கர்நாடக மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை- Dinamani

சுடச்சுட

    

    கர்நாடக மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை

    By தொகுப்பு : க.தி. மணிகண்டன்  |   Published on : 24th November 2015 12:42 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பணி: பேராசிரியர் (14)

     

    தகுதி: ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் அல்லது கல்லூரிகளில் பத்தாண்டு பேராசிரியராகப் பணிபுரிந்திருக்க வேண்டும். அத்துடன் முனைவர் பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.

     

    வயது வரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

     

    சம்பளம்: மாதம் ரூ.37,400-67,000.

     

    பணி: இணைப் பேராசிரியர் (43)

     

    தகுதி: ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் அல்லது கல்லூரிகளில் 8 ஆண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்திருக்க வேண்டும். அத்துடன் முனைவர் பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.

     

    வயது வரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

     

    சம்பளம்: மாதம் ரூ.37,400-67,000.

     

    பணி: உதவிப் பேராசிரியர் (32)

     

    தகுதி: முதுகலை பட்டப்படிப்புடன், தேசிய தகுதித் தேர்வில் (நெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

     

    வயதுவரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

     

    சம்பளம்: மாதம் ரூ.15,600-39,100.

     

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

    Registrar, Central University of Karnataga,  Kadaganchi, Aland Road, Kalaburagi district, Karnataka- 585 367.

    விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 28.11.2015.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai