சுடச்சுட

    

    தெற்கு பெட்ரோலிய தொழில் கழகத்தில் வேலை

    By தொகுப்பு : க.தி. மணிகண்டன்  |   Published on : 24th November 2015 12:40 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பணியிடம்: சண்டீகர்

     

    பணி: Programmer (01)

     

    தகுதி: MCA/BE/B.Tech in computer science/information technology  ஆகிய படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், 2 ஆண்டுகள் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

     

    சம்பளம்: மாதம் ரூ.33,000.

     

    விண்ணப்பக் கட்டணம்: ரூ.350

     

    விண்ணப்பிக்கும் முறை: www.spicindia.com என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

     

    விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 26.11.2015.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai