சுடச்சுட

    

    புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வேலை

    By தொகுப்பு : க.தி. மணிகண்டன்  |   Published on : 24th November 2015 12:41 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பணி: Respiratory laboratory technician (02)

    தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஆ.ள்ஸ்ரீ (ஙகப) படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், நுரையீரல் செயல்பாட்டை சோதிக்கும் கூடத்தில் குறைந்தபட்சம் ஓராண்டு பணிபுரிந்திருக்க வேண்டும்.

     

    வயது வரம்பு: 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

     

    சம்பளம்: மாதம் ரூ.20,500.

     

    தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

     

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Director, JIPMER, Dhanvantri Nagar, Gorimedu, Puducherry - 605006

     

    விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 27.11.2015.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai