சுடச்சுட

  

  மத்திய மலைப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை

  By தொகுப்பு : க.தி. மணிகண்டன்  |   Published on : 24th November 2015 12:43 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பணி: Senior research fellow (03)

   

  தகுதி: Msc in agriculture science/horticulture

   

  வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

   

  சம்பளம்: மாதம் ரூ.25,000.

   

  பணி: field assistant (01)

   

  தகுதி: Diploma in organic farming  / diploma in agriculture / horticulture

   

  வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

   

  சம்பளம்: மாதம் ரூ.8,000.

   

  பணியிடம்: கேரளா

   

  நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 30.11.2015

   

  இந்தப் பணிக்கு முன்பாகவே விண்ணப்பிக்கத் தேவையில்லை.

   

  கீழ்கண்ட முகவரிக்கு நேரில் சென்று நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

   

  முகவரி: CPCRI, Kudlu PO, Kasaragod: 671 124.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai