வேலை...வேலை...வேலை...

இந்திய அணுசக்தி நிறுவனத்தில் வேலை, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வேலை, தமிழக அரசில் வேலை 
வேலை...வேலை...வேலை...

இந்திய அணுசக்தி நிறுவனத்தில் வேலை
பதவி: Deputy Manager (HR), Deputy Manager (F & A) , Deputy Manager (C & MM),  Deputy Manager (Legal),  Deputy Chief Fine Officer/A.,   Station Officer/A, 
வயது: 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதவி: Jr. Hindi Translator
வயது: 18 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.npcil.nic.in என்ற இணைய தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
கல்வித் தகுதி, சம்பளம் உட்பட மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://npcilcareers.co.in/DMHQNT2018/candidate/Default.aspx ApXÕ https://npcilcareers.co.in/DMHQNT2018/documents/information.aspx?info=HowToApply என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 19.12.2018

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வேலை
பதவி: துப்புரவாளர் - 04, சுகாதாரப் பணியாளர் - 06, தோட்டம் பராமரிப்பாளர் - 06, ஜெராக்ஸ் இயந்திரம் இயக்குபவர்- 17, மசால்ஜி மற்றும் இரவுக் காவலர் - 01, இரவுக் காவலர் - 28, அலுவலக உதவியாளர் - 67, ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் - 17, ஓட்டுநர் - 01, முதுநிலைக் கட்டளை நிறைவேற்றுநர் - 07, கணினி இயக்குபவர் - 07 
தகுதி: துப்புரவாளர், சுகாதார பணியாளர், தோட்டம் பராமரிப்பாளர், காவலர், மசால்ஜி மற்றும் இரவுக் காவலர், மசால்ஜி போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 
அலுவலக உதவியாளர், ஓட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 
ஜெராக்ஸ் ஆப்ரேட்டர், முதுநிலைக் கட்டளை நிறைவேற்றுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
கணினி இயக்குபவர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கணினி அறிவியல் துறையில் பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும். 
வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ. 15,700 - ரூ.65,500
விண்ணப்பிக்கும் முறை: http://ecourts.gov.in/tn/madurai என்னும் லிங்கில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பத்தினை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 
முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், மதுரை மாவட்டம் -625020.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://districts.ecourts.gov.in/sites/default/files/Recruitment%20-Notification%20-2018-madurai_0.pdf  என்ற லிங்கில் சென்று தெர்ந்துகொள்ளவும். 
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 21.12.2018 

தமிழக அரசில் வேலை 
மொத்த காலியிடங்கள்: 41
பதவி: Principal, Industrial Training Institute / Assistant Director of Training - 9 
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500
வயதுவரம்பு: குறைந்தபட்சம் 24 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பு இல்லை.
பதவி: Assistant Engineer (Industries) - 32
சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,19,500
வயதுவரம்பு: குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பு இல்லை.
தகுதி: பொறியியல் துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
கட்டணம்: பதிவுக் கட்டணம் ரூ.150. தேர்வுக்கட்டணம் ரூ.150; இரு பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க ரூ.200 கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதனை ஆன்லைனில் செலுத்தலாம். 
விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசித் தேதி: 27.12.2018
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 02.03.2019 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.tnpsc.gov.in/notifications/2018_35_Principal_ITI_AEI.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 24.12.2018

ஆவின் நிறுவனத்தில் வேலை 
பணியிடம்: திருநெல்வேலி மற்றும் தர்மபுரி 
மொத்த காலியிடங்கள்: 17 ( திருநெல்வேலி-08, தர்மபுரி - 09)
பதவி: இளநிலை நிர்வாகி - 2 
பதவி: ஆய்வக தொழில் நுட்பவியலாளர் - 2 
பதவி: தனிச் செயலாளர் - 1 
பதவி: நீட்டிப்பு அதிகாரி - 8 
பதவி: மேலாளர் - 1 
தகுதி: பணிகளுக்கு ஏற்ப கல்வித் தகுதி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். முழுமையான தகவலை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இருந்து தெரிந்துகொள்ளுங்கள்.
வயதுவரம்பு: 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.19,500 - ரூ.1,19,500 
விண்ணப்பிக்கும் முறை : http://www.aavinmilk.com என்னும் இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 
முகவரி: 1.The General Manager, The Tirunelveli District Co-operative Milk Producers Union Ltd, Reddiarpatti Road, Perumalpuram Post, Tirunelveli - 627007 
2. The General Manager, Dharmapuri District Co-operative Milk Producers Union Ltd, Kanakamutlu (PO), Krishnagiri - 635002 
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதி, பணி அனுபவம், எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரி
வினர் ரூ.250, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.aavinmilk.com/hrtvl2061218.html http://www.aavinmilk.com/hrdha071218.html ஆகிய லிங்குகளில் சென்று தெரிந்து கொள்ளவும். 
விண்ணப்பப் படிவம் பெற: http://www.aavinmilk.com/hrtvlapp3061218.pdf என்ற லிங்கில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளவும். 
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: திருநெல்வேலி பணியிடங்களுக்கு டிசம்பர் 24 -ஆம் தேதிக்குள்ளும், தர்மபுரிக்கு பணியிடங்களுக்கு டிசம்பர் 31 ஆம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும். 
தொகுப்பு: இரா.வெங்கடேசன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com