வேலை...வேலை...வேலை...(2/12/2019)

மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மையத்தில் வேலை, தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையில் வேலை, பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை  
வேலை...வேலை...வேலை...(2/12/2019)

மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மையத்தில் வேலை
பணி: Senior Manager (Training) - 01
வயது: 45 வயதுக்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.78,800-ரூ.2,09,200
பணி: Manager(Maintenance) - 01 
வயது: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.67,700-ரூ.2,08,700.
பணி: Manager(Marketing) - 01
வயது: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.67,700-ரூ.2,08,700.
பணி: Assistant Manager (Admn & Accts)) - 01
வயது: 35 வயதுக்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.56,100-ரூ.1,77,500.
பணி: Senior Engineer (Training) - 02 
வயது: 35 வயதுக்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.44,900-ரூ.1,42,400
பணி: Engineer(Training) - 02 
வயது: 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,400-ரூ.1,12,400
பணி: Accounts Officer  - 01
வயது: 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,400-ரூ.1,12,400
பணி: Stores Officer - 01
வயது: 32 வயதுக்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.35,400- ரூ.1,12,400.
விண்ணப்பிக்கும் முறை, வயது சலுகை, கல்வித் தகுதி போன்ற முழுமையான விவரங்கள் அறிய: www.idtr.gov.in ApXÕ https://www.idtr.gov.in/idtr/bulletin-board.php?#lnk93 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 08.12.2019.

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையில் வேலை 
மொத்த காலியிடங்கள்: 05
பணி: Assistant Section Officer in Tamil  - 04
பணி: Assistant Section Officer in Hindi  - 01
தகுதி: தமிழை ஒரு பாடமாகக் கொண்டு பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதேபோன்று இந்தியை ஒரு பாடமாகக் கொண்டு பட்டம் பெற்றிருப்பவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். 
சம்பளம்: மாதம் ரூ.36,400 - ரூ.1,15,700
வயது: 01.07.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: டிஎன்பிஎஸ்சி-யால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in, www.tnpscexams.net , www.tnpscexams.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.tnpsc.gov.in/Notifications/2019_31_notyfn_ASOTrans.pdf  என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 08.12.2019

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை 
மொத்த காலியிடங்கள்: 92
பணி: Assistant Security Officer (A) 
காலியிடங்கள்: 19
பணி: Security Guard 
காலியிடங்கள்: 73
வயது: 06.12.2019 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், அதிகபட்சமாக, பொதுப் பிரிவினர் 27 வயதுக்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர்
32வயதுக்குள்ளும், ஓபிசி பிரிவினர் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். 
தகுதி: உதவி பாதுகாப்பு அதிகாரி பணிக்கு ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டமும், பாதுகாவலர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: உடற்தகுதி மற்றும் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: உதவி பாதுகாப்பு அதிகாரி பணிக்கு ரூ. 150, பாதுகாவலர் பணிக்கு ரூ. 100, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர்,
மாற்றுத்திறனாளிகள் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://recruit.barc.gov.in என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிக்கும் முறை: https://recruit.barc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 06.12.2019

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலை
மொத்த காலியிடங்கள்: 55 
பணி:  Junior Engineering Assistant-IV (Production) - 14 
பணி:  Junior Engineering Assistant-IV (Production) Trainee - 08
பணி: Junior Quaity Control Analyst -IV (QC) -01
பணி:  Junior Engineering Assistant-IV (Mechanical) - 03
பணி:  Junior Engineering Assistant -IV (Mechanical) Trainee - 01
பணி:  Junior Engineering Assistant - IV (Electrical) - 03
பணி:  Junior Engineering Assistant-IV (Instrumentation) - 03
பணி:  Junior Engineering Assistant-IV (Instrumentation) Trainee - 01
பணி:  Junior Engineering Assistant-IV (P&U-Mechanical)- 01
பணி:  Junior Technical Assistant -IV (Fire & Safety) - 09
பணி:  Junior Technical Assistant -IV (Fire & Safety)Trainee - 04
பணி:  Junior Materials Assistant -IV (Purchase & Store) - 01
பணி:  Junior Marketing Assistant -IV (Marketing) - 03
பணி:  Junior Marketing Assistant -IV (Marketing)Trainee - 01
பணி:  Junior Accounts Assistant -IV Trainee - 01
பணி:  Junior Nursing Assistant - IV - 01
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான கல்வித் தகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிக்கும் முறை: www.cpcl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய:  www.cpcl.co.in அல்லது https://www.cpcl.co.in/People&Careers/RecruitmentDrive/2019/Advertisment%20Workmen%202019%20-%20Final.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி : 03.12.2019

ஆவின்பால் நிறுவனத்தில் வேலை
பணி: Deputy Manager (DC) - 01
சம்பளம்: மாதம் ரூ.35,600 - ரூ.1,12,800
தகுதி:  Dairy Science, Dairy Chemistry, Chemistry, BioChemistry, Bio - Tech, Quality Control பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
வயது: 01.07.2019 தேதியின்படி OC பிரிவினர் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: OC, MBC, BC பிரிவினர்
ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும். மற்ற பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com அல்லது www.aavinkanyakumari.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General Manager, Kanyakumari District Co-operative Milk Producers  Union Limited, K.P.Road, Nagercoil, Kanyakumari District - 629 003. 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 06.12.2019
தொகுப்பு: இரா.வெங்கடேசன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com