உணவு பதப்படுத்துதலில் பொறியியல் படிப்புகள்!

உணவு பதப்படுத்துதலில் பொறியியல் படிப்புகள் படித்தவர்களுக்கு உணவுத் தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பும், தொழில் துவங்குவதற்கான வாய்ப்புகளும் காத்திருக்கின்றன.

உணவு பதப்படுத்துதலில் பொறியியல் படிப்புகள் படித்தவர்களுக்கு உணவுத் தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பும், தொழில் துவங்குவதற்கான வாய்ப்புகளும் காத்திருக்கின்றன.
உணவுத் தொழில் மிகவும் அத்தியாவசியமான தொழிலாக கருதப்படுகிறது. உலக மக்கள் அனைவரும் விரும்புவது உணவு தான். உணவுக்காகக் தான் அனைவரும் உழைக்கின்றனர். அதனால் உணவு சம்பந்தமான தொழிலுக்கு எப்போதும் முக்கியத்துவம் உள்ளது. அத்தொழிலில் ஈடுபடுபவர்கள் நல்ல வருவாய் ஈட்டலாம். அதே போன்று வேலை வாய்ப்புக்கும் சிறந்த எதிர்காலம் உள்ளது. அதிலும் குறிப்பாக உணவு பதப்படுத்துதலில் பொறியியல் படித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
உணவுப் பதப்படுத்துதலில் பொறியியல் படிப்புகள் :
Bachelor of Technology (Food Technology) .
Bachelor of Technology (Poultry Production Technology)
Bachelor of Technology (Dairy Technology) 4 BiÓLs
B.Tech Food Processing
B.E. Food Processing and Preservation Technology.
B.E. Food Science and Technology
12-ஆம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் படித்தவர்கள் இப்படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர். 
மேலும் விவரங்களுக்கு : 
National Institute of Food Technology Entrepreneurship and Management, Hariyana - www.niftem.ac.in
- எம்.அருண்குமார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com