மத்திய பாதுகாப்புத்துறையில் வேலை  

(முன்னாள் இராணுவத்தினருக்கு 90 பணியிடம் தனியே ஒதுக்கப்பட்டுள்ளது)பணிகள் மற்றும் காலியிடங்கள் விவரம்: 
மத்திய பாதுகாப்புத்துறையில் வேலை  

மொத்த காலியிடங்கள்: 911 

(முன்னாள் இராணுவத்தினருக்கு 90 பணியிடம் தனியே ஒதுக்கப்பட்டுள்ளது)
பணிகள் மற்றும் காலியிடங்கள் விவரம்: 

1. சமையலர் - 350 
2. காப்லர் - 13 
3. பார்பர் - 109 
4. வாஷர் மேன் - 133 
5. கார்பெண்டர் - 14 
6. ஸ்வீப்பர் - 270 
7. பெயிண்டர் - 06 
8. மேசன் - 05 
9. பிளம்பர் - 04 
10. மாலி - 04 
11. எலக்ட்ரீசியன் - 03 

சம்பளம்: மாதம் ரூ.21,700 - ரூ.69,100
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியில் சேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
வயதுவரம்பு: 01.08.2019 தேதியின்படி 18 வயது முதல் 23 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு அரசு 
விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். 
தேர்வு செய்யப்படும் முறை: உடற்திறன் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, எழுத்துத்தேர்வு, மருத்துவப் பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி, பொருளாதாரரீதியாக பின்தங்கிய விண்ணப்பத்தாரர்கள் ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.dgrindia.com/backend/jcosform/CISF.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 22.10.2019

தொகுப்பு: இரா.வெங்கடேசன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com