மெட்ராஸ் ஃபெர்டிலைசர் நிறுவனத்தில் வேலை

பி.காம் அல்லது ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று பட்டயக் கணக்காளர் படிப்பு (சி.ஏ) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மெட்ராஸ் ஃபெர்டிலைசர் நிறுவனத்தில் வேலை

மொத்த காலியிடங்கள்: 93

பணி மற்றும் காலியிடங்கள்: 

பணி: நிர்வாகி - 62
தகுதி: பி.காம் அல்லது ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று பட்டயக் கணக்காளர் படிப்பு (சி.ஏ) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: மேலாண்மை டிரெய்னி - 31 
தகுதி: எம்.எஸ்சி வேதியியல், கணினி அறிவியல், பி.இ. கணினி அறிவியல், பொறியியல், பி.டெக் தகவல் தொழில்நுட்பம், கெமிக்கல், பெட்ரோ கெமிக்கல் டெக்னாலஜி, பெட்ரோ கெமிக்கல், பி.எஸ்சி வேளாண்மை, எம்பிஏ, எம்.காம், பட்டயக் கணக்காளர் (சி.ஏ) முடித்தவர்கள் தகுதியானவர்கள்.
வயது வரம்பு: 25 வயது முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.madrasfert.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:  பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்கள் ரூ.500 மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: www.madrasfert.co.in ApXÕ https://recruitment.madrasfert.co.in/landing என்னும் லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 16.10.2019 

தொகுப்பு: இரா.வெங்கடேசன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com