வேலை... வேலை... வேலை...

எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு பெங்களூருவில் நடைபெறும். இதுதொடர்பான விவரங்கள் விண்ணப்பத்தாரரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். 
வேலை... வேலை... வேலை...

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை

பணி: ஸ்டாப் நர்ஸ் (சி-5) 
காலியிடங்கள்: 07
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஜெனரல் நர்சிங் மிட்வைஃப்ரி  பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.37,383 வழங்கப்படும்.

பணி:  பிசியோதெரபிஸ்ட் (சி-5)
காலியிடங்கள்: 01
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் பிசியோதெரபி  யில் 2 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.37,383 வழங்கப்படும்.

பணி: பார்மஸிஸ்ட்  (சி-5)  
காலியிடங்கள்: 01
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் டி-பார்ம் 2 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.37,383 வழங்கப்படும்.

பணி: டிரஸ்ஸர் (பி-4) 
காலியிடங்கள்: 02
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் முதலுதவி பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.35,555 வழங்கப்படும்.
வயது வரம்பு: 01.09.2020 தேதியின்படி, 28 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி உச்சபட்ச  வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு பெங்களூருவில் நடைபெறும். இதுதொடர்பான விவரங்கள் விண்ணப்பத்தாரரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை:  www.hall-india.co.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய: https://meta-secure.com/HAL-mh2021/pdf/Notification.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பாருங்கள். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி:  14.12.2021

நீதித்துறையில் வேலை


பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-ஐஐஐ  (தற்காலிமானது)
காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.20,600 - ரூ65,500
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி: தட்டச்சர்(தற்காலிமானது
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.19,500 - ரூ.62,000

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
வயது வரம்பு: 01.07.2021 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை 
பதிவிறக்கம் செய்து, அதனைப் பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு பதிவு அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.  

அனைத்து தகவல் பரிமாற்றங்களும், தேர்வு நேர்முகத்தேர்வுக்கான அழைப்பு ecourts.gov.in/tn/perambalur என்ற இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். தனிப்பட்ட முறையில் எந்த தகவலும் தெரிவிக்கப்படமாட்டாது. 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி, பெரம்பலூர். 

மேலும் விவரங்கள் அறிய: https://districts.ecourts.gov.in/sites/default/files/RECRUITMENT%20NOTIFICATION%20%E2%80%93%20POST%20OF%20STENO-TYPIST%20AND%20TYPIST%20-%20PERAMBALUR%20DISTRICT%20JUDICIARY%20DATED%2024-11-2021_1.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 20.12.2021

மத்திய இயந்திர பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில்  வேலை 

பணி: டெக்னிக்கல் அசிஸ்டன்ட்   
காலியிடங்கள்: 22
சம்பளம்: மாதம் ரூ. 53,988
வயது வரம்பு: 28 வயதுக்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட சில பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு. 

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில், ஆட்டோமொபைல் போன்ற ஏதாவதொரு பிரிவில் குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தொழிற் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை பாரத ஸ்டேட் வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.  எஸ்சி, எஸ்டி, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: www.cmeri.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய: https://www.cmeri.res.in/sites/default/files/vacancy/Advertisement%20No.04_2021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 20.12.2021

ஆயுஷ் நிறுவனத்தில் வேலை

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி:   பஞ்சகர்ம வைத்யா   - 01

சம்பளம்: மாதம் ரூ.56,100 - ரூ.1,77,500
வயது வரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஆயுர்வேத மருத்துவத்தில் எம்டி முடித்திருக்க வேண்டும். 

பணி: ஜூனியர் ஸ்டெனோகிராபர் - 01
சம்பளம்: மாதம் ரூ.25,500 - ரூ.81,100
வயது வரம்பு: 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்தில் ஹிந்தியில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறனும், ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும். 

பணி: ஜூனியர் மெடிகல் லேபரட்டரி 
டெக்னாலஜிஸ்ட்  - 01
சம்பளம்: மாதம் ரூ.29,200 - ரூ.92,300
வயது வரம்பு: 28 வயதுக்குள் இருக்க வேண்டும். 
தகுதி: அறிவியல் பிரிவில் பிளஸ் 2 முடித்து டிஎம்எல்டி முடித்து 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: லைப்ரரி அசிஸ்டன்ட்   - 01
சம்பளம்: மாதம் ரூ.19,900 - ரூ.63,200
வயது வரம்பு: 30  வயதுக்குள் இருக்க வேண்டும். 
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் நூலக அறிவியல் பிரிவில் ஓர் ஆண்டு சான்றிதழ் படித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 

பணி: லோயர் டிவிஷன் கிளார்க்  - 03
சம்பளம்: மாதம் ரூ.19,900 - ரூ.63,200
வயது வரம்பு: 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், ஹிந்தியில் 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

பணி: மல்ட்டி டாஸ்கிங் ஸ்டாப்   - 11
சம்பளம்: மாதம் ரூ.18,000 - ரூ.56,900
வயது வரம்பு: 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஸ்கிரினீங் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பஞ்சகர்ம வைத்யா   பணிக்கு பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.3,500, மற்ற பிரிவினர் 3,000 செலுத்த வேண்டும். இதரப் பணிகளுக்கு பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.2,000, மற்ற பிரிவினர் ரூ.1,800 செலுத்த வேண்டும். கட்டணத்தை The Director, National Institute of Ayurveda,Jaipur  என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.nia.nic.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, அதனுடன் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  
The Director, National Institute of Ayurveda, Jorawar Singh Gate, Amer Road, Jaipur } 302 002

மேலும் விவரங்கள் அறிய:    www.nia.nic.in ApXÕ http://www.nia.nic.in/pdf/VACANCY_NOTIFICATION_NO_2_2021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 20.01.2022

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com