தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

காலை உடைப்பேன்!

பாலிவுட்டின் இளம் நடிகை சாயிரா வாசிம் விமானத்தில் பயணித்தபோது, பின் இருக்கையில் அமர்ந்திருந்த நபர்,

News image
Updated On :28 டிசம்பர் 2017, 4:40 am

DIN

பாலிவுட்டின் இளம் நடிகை சாயிரா வாசிம் விமானத்தில் பயணித்தபோது, பின் இருக்கையில் அமர்ந்திருந்த நபர், முன்னிருக்கையில் நடிகை அமர்ந்திருந்த இருக்கையின் கை வைக்கும் பகுதியில் தனது காலை வைத்து தன்னை துன்புறுத்தியதாக, சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதற்கு பல தரப்பில் இருந்து ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் வந்தன. இந்நிலையில் சக நடிகையான கங்கனா ரணாவத்,"அந்த நபரின் செயல் மிகவும் தவறானது. இதுவும் ஒரு வகை துன்புறுத்தல்தான். நானாக இருந்திருந்தால் அந்த நபரின் காலை உடைத்திருப்பேன்'' என்று காட்டமாகக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.