சர்க்கஸ் விளையாட்டில் பயிற்சி!

பாலிவுட் நடிகை தீஷா பதானி, தற்போது நடித்துவரும் "பாரத்' என்ற படத்தில் சர்க்கஸில் "டிரப்பீஸ்' எனப்படும் பார் விளையாட்டு விளையாடும் பெண்ணாக நடித்து வருகிறார்.
சர்க்கஸ் விளையாட்டில் பயிற்சி!

பாலிவுட் நடிகை தீஷா பதானி, தற்போது நடித்துவரும் "பாரத்' என்ற படத்தில் சர்க்கஸில் "டிரப்பீஸ்' எனப்படும் பார் விளையாட்டு விளையாடும் பெண்ணாக நடித்து வருகிறார். இதற்காக மும்பையில் போடப்பட்டுள்ள பிரம்மாண்டமான செட்டில் பார் விளையாடும் பயிற்சி பெற்று வருகிறார். இது தவிர நெருப்பு வளையத்திற்குள் தாவி குதித்தும் ஸ்டண்ட் வேலைகளையும் இவரே துணிந்து செய்கிறாராம். ஏற்கெனவே இப்படத்திற்காக ஜிம்னாஸ்டிக் பயிற்சி பெற்று மாஸ்டர் டிகிரி பெற்றிருக்கிறாராம்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com