த்ரிஷா கதாபாத்திரத்தில் பாவனா!

விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்து தமிழில் வெளியான "96' தற்போது கன்னடத்தில் ரீமேக் ஆகிறது. இதில் த்ரிஷா பாத்திரத்தில் நடிக்க பாவனா ஒப்பந்தமாகியுள்ளார்
த்ரிஷா கதாபாத்திரத்தில் பாவனா!

விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்து தமிழில் வெளியான "96' தற்போது கன்னடத்தில் ரீமேக் ஆகிறது. இதில் த்ரிஷா பாத்திரத்தில் நடிக்க பாவனா ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்து பாவனா கூறியதாவது, "பொதுவாக பிறமொழி படங்கள் ரீமேக் செய்யும்போது அது போன்ற படங்களில் நான் நடிப்பதில்லை. காரணம், நேரம் கிடைப்பதில்லை. அல்லது கதை எனக்கு பிடிக்காமல் போகலாம். "96' படத்தின் கதை மிகவும் பிடித்திருப்பதால் நடிக்க ஒப்புக் கொண்டேன். ஏற்கெனவே ஆறாண்டுகளுக்கு முன் "யாரே கூகாலி' என்ற கன்னடப்படத்தில் நடித்த கணேஷ் மீண்டும் என்னுடன் இப்படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது''.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com