சுடச்சுட

  
  mm4

  25 ஆண்டுகளுக்கு முன் தொடர்ந்தாற்போன்று 30 படங்களுக்கு மேல் நடித்த ரவீனா டாண்டன், மீண்டும் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடுகிறார். "எனக்கு பொருத்தமான கேரக்டர்கள் என்ன என்பது இன்றைய இயக்குநர்களுக்கு தெரியும். வழக்கமான காதல் கதைகளை தவிர்த்து நல்ல நகைச்சுவை படமாக இருந்தால் நடிக்க தயாராக இருக்கிறேன். மற்ற பாலிவுட் நடிகைகள் சுயசரிதை எழுதுவதுபோல் நானும் எழுதப் போகிறேன்'' என்கிறார் ரவீனா.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai