சுடச்சுட

    
    mm3

    "தாஸ்தேவ்' படத்தில் நடித்த ரிச்சா சட்டா, திரைப்படத்தில் நடிக்க வருவதற்கு முன் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தாராம். சர்வதேச அளவில் பிரபலமான "ஒயிட் ராபிட் ரெட் ராபிட்' என்ற நாடகத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். "ஒரு நடிகருக்கு நாடக அனுபவம் முக்கியம். எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் மும்பையில் உள்ள வினய் பதாக்கின் நாடக கம்பெனியின் நாடகங்களில் நடிக்க சென்றுவிடுவேன்'' என்று கூறும் ரிச்சா, அடுத்து ஷகீலா வாழ்க்கை வரலாற்றுப் படமான "செக்ஷன் 375' என்ற படத்தில் அக்ஷய் குமாருடன் நடித்து வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai