சுடச்சுட

  
  SONAM

  அண்மையில் தொழிலதிபர் ஆனந்த் அஹுஜாவை திருமணம் செய்து கொண்ட சோனம் கபூர், தற்போது தன்னுடைய பெயருடன் அஹுஜா என்ற பெயரை சேர்த்துள்ளார். "நான் ஒரு பெண்ணியவாதி. என் தந்தைக்கு மதிப்பளிக்கும் வகையில் அவரது குடும்பத்தினர் பெயரான கபூரை என் பெயருடன் சேர்த்துக் கொண்டேன். என் கணவரின் குடும்ப பெயர் அஹுஜா என்பதால், அவர் குடும்பத்தினருக்கு மதிப்பளிக்கும் வகையில் அஹுஜாவை சேர்த்துள்ளேன். இதில் என்னுடைய கணவர் பெயரை சேர்ப்பது என்னுடைய விருப்பம். திருமணமான பல நடிகைகள் கணவர் பெயரை சேர்க்காமலேயே நடிக்கவில்லையா'' என்று கேட்கிறார் சோனம் கபூர் அஹுஜா.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai