சுடச்சுட

  
  mm5

  தனிமைத் தாய்க்கும் மகனுக்கும் நடக்கும் பாசப் போராட்டத்தை அடிப்படையாக கொண்ட குஜராத்தி மொழியில் பிரபலமான "பேட்டா கக்தோ' என்ற நாடகத்தை இந்தியில் "ஈ.வா' என்ற பெயரில் பிரதீப் சர்க்கார் இயக்குகிறார். இதில் மூன்றாண்டு இடைவெளிக்குப் பின் இந்தியில் நடிக்க வந்துள்ள கஜோல், தனிமைத் தாயாக நடிக்கிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai