சுடச்சுட

  
  mm2

  கொல்கத்தா குடிசைப் பகுதிகளில் வசிக்கும் ஏழைப் பெண்கள், வறுமையிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள, பர்தா அணிந்து பாக்சிங் கற்றுக் கொள்வதுண்டு. சண்டையின் போது காயமடைந்தால் மருத்துவ உதவியோ, கையுறைகளையோ அளிப்பதில்லை. இதை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்படும் "பயோஸ்கோப் வாலா' என்ற படத்தில் "தாரே ஜமீன்பர்', "காயல் ஒன்ஸ் அகெய்ன்' போன்ற படங்களில் நடித்த டிஸ்கா சோப்ரா, பர்தா அணிந்து பாக்சிங் பயிற்சி பெறும் ஏழைப்பெண் வகிதாவாக நடிக்கிறார். இதற்காக பர்தா அணிந்து பாக்சிங் பயிற்சிப் பெற்று வருகிறாராம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai