சுடச்சுட

  
  mm4

  உலகில் இளம் வயதில் நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தான் நாட்டின் இளம் சமூக ஆர்வலருமான மலாலா யூசுப் சாயின் வாழ்க்கை "குல் மகாய்' என்ற பெயரில் திரைப்படமாக்கப்பட்டு வருகிறது. இதற்காக பாகிஸ்தானில் அவர் வசித்த வீடு, படித்தபள்ளி, தலிபான் தீவிரவாதிகளால் அவர் சுடப்பட்ட இடம் ஆகிய பகுதிகளிலேயே சம்பவங்கள் படமாக்கப்படுகின்றன. குழந்தை நட்சத்திரம் ரீம் ஷேக், மலாலாவாக நடிக்கிறார். "குல் மகாய்' இந்த ஆண்டுக்குள் வெளியாக உள்ளது. முதல் நாள் வசூலை, மலாலா நடத்தும் அறக்கட்ட ளைக்கு வழங்கப் போகிறார்களாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai