சுடச்சுட

  
  mm11

  மலையாளம் தமிழ் படங்களில் நடிக்கும் ரம்யா நம்பீசன் மலையாளப் பாடல்களை பாடி பிரபலம் அடைந்தார். தமிழில் "பாண்டிய நாடு' படத்தில் "ஃபை ஃபை ஃபை' பாடலைப் பாடி தமிழ்நாடு, கேரளத்தைக் கலக்கினார். கொஞ்சம் இடைவெளி விட்டு ரம்யா மீண்டும் தமிழில் பாடுகிறார். "நட்புன்னா என்ன தெரியுமா" என்ற படத்திற்காக பாடியிருக்கும் ரம்யா, "அருவா சண்டை' படத்திலும் பாடுகிறார். பொதுவாக ரம்யா குத்துப் பாடல் பாடுவார். இப்போது தனது பாதையை மாற்றிக் கொண்டு இதயத்தை வருடும் கிராமப்புற மெலடியைத் தொட்டிருக்கிறார். "சிட்டு சிட்டு குருவி.." என்று தொடங்கும் அந்தப் பாடலை வைரமுத்து எழுதியுள்ளார்.
   -பனுஜா

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai