சுடச்சுட

  
  mm7

  "காவியத் தலைவன்' , "பரதேசி' போன்ற படங்களில் நடித்த வேதிகா தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் தயாராகும் காமெடி கலந்த திகில் படமான காஞ்சனா -3 இல் நடித்து வருகிறார். இப்போது இவருக்கு பாலிவுட்டில் தயாராகும் இம்ரான் ஹாஷ்மியின் "தி பாடி' என்ற படத்தில் கல்லூரி செல்லும் இளம் வெகுளிப் பெண்ணாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுவும் சஸ்பென்ஸ் திரில்லர் படமாம்.
   -அருண்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai