இத்தாலி பிரதமர் மெலோனியுடன் மோடி சந்திப்பு! ஆம்புல்ன்ஸ் ஜீப் சேவையை இயக்கிப் பார்த்து தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!அமைச்சரவையில் இணைய விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அழைப்பு! அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: முதல்வர் விஜய் மரியாதை!தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு!10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 94.31 % மாணவர்கள் தேர்ச்சி!!10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு! 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சிஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!
/

அறிமுகமாகிறார் கேத்ரினா தங்கை இசபெல்!

கேத்ரினா கைப்பின் தங்கை இசபெல் , பாலிவுட் படங்களில் நடிக்க வந்துள்ளார். தன்னுடைய தங்கை இசபெல், நடிக்க வந்திருப்பது குறித்து

News image
Updated On :23 ஜனவரி 2019, 12:32 pm IST

கேத்ரினா கைப்பின் தங்கை இசபெல் , பாலிவுட் படங்களில் நடிக்க வந்துள்ளார். தன்னுடைய தங்கை இசபெல், நடிக்க வந்திருப்பது குறித்து கேத்ரினா என்ன சொல்கிறார்? , "நான் நடிக்க வந்தபோது இருந்த திரையுலகம் இப்போது மாறியுள்ளது. "லீ ஸ்ட்ராஸ் பெர்க்' நடிப்பு பள்ளியில் நடிப்பிலும், மேற்கத்திய நடனத்திலும் தேர்ச்சிப்பெற்றுள்ள இசபெல்லை போல் நான் எந்தவித பயிற்சியும் எடுத்ததில்லை. அவளுடைய திறமைக்கு தகுந்த இடம் கிடைக்குமென்ற நம்பிக்கையும், ஆதரவும் அவளுக்கு இருக்கிறது'' என்கிறார்.
 - அருண்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.