நடிகையின் முதல் பதிவு!

2009-ஆம் ஆண்டு "அலாதீன்' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான ஜாக்குலின் பெர்ணான்டஸ், படம் தோல்வியடைந்த போதிலும் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து பாலிவுட்டில் தனது இடத்தை தக்க வைத்துள்ளார்.
நடிகையின் முதல் பதிவு!

2009-ஆம் ஆண்டு "அலாதீன்' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான ஜாக்குலின் பெர்ணான்டஸ், படம் தோல்வியடைந்த போதிலும் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து பாலிவுட்டில் தனது இடத்தை தக்க வைத்துள்ளார். அண்மையில் இவர் சொந்தமாக துவங்கியுள்ள யூ டியூப் சேனலில், முதல் பதிவாக தன் குழந்தை பருவம். பெற்றோர் அறிமுகம், முதன்முதலில் பங்கேற்ற பேஷன்ஷோ, மிஸ் ஸ்ரீலங்கா அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டது போன்ற சம்பவங்களுடன் பாலிவுட்டில் அறிமுகமானது வரை வெளியிட்டுள்ளார். இதற்கிடையில் இவர் நடித்துள்ள "மிஸஸ் சீரியல் கில்லர்' என்ற வெப்சீரியல் விரைவில் நெட் ப்ளக்ஸில் ஒளிபரப்பாகவுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com