ஷில்பா ஷெட்டி

2007-ஆம் ஆண்டு வெளியான "அப்னே' என்ற படத்தில் தர்மேந்திரா, சன்னி தியோல், பாபி தியோல் ஆகியோருடன் நடித்த ஷில்பா ஷெட்டி. 12 ஆண்டுகளாக நடிப்புத் துறையிலிருந்து விலகியிருந்தார்.
ஷில்பா ஷெட்டி

2007-ஆம் ஆண்டு வெளியான "அப்னே' என்ற படத்தில் தர்மேந்திரா, சன்னி தியோல், பாபி தியோல் ஆகியோருடன் நடித்த ஷில்பா ஷெட்டி. 12 ஆண்டுகளாக நடிப்புத் துறையிலிருந்து விலகியிருந்தார். தற்போது தனியார் டிவி சேனலில் சூப்பர் டான்சர் ரியாலிடி ஷோ நடுவராக இருந்து வரும் ஷில்பாஷெட்டி, மீண்டும் படங்களில் நடிக்கப் போவதாக கூறிவந்தார். சமீபத்திய தகவலின்படி "தில்ஜித் தோஷன்ஜ்' மற்றும் யாமிகவுதம் நடிக்கும் பெயரிடப்படாத காமெடி படத்தில் எழுத்தாளராக நடிக்க ஷில்பாஷெட்டி ஒப்பந்தமாகியுள்ளராம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com