சுடச்சுட

  

  'நான் ராஜாவாகப் போகிறேன்' என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த பாலிவுட் நடிகை ஐரீன் கான், தெலுங்கில் "சாணக்கியா' என்ற படத்தில் அறிமுகமாகிறார். "தெலுங்கு மொழியில் அடிப்படையான சில வார்த்தைகளை கற்றுக் கொண்டிருப்பதாலும் , வசனங்களை முன்னதாகவே கேட்டு தெரிந்து கொள்வதாலும் நடிப்பது சுலபமாக இருக்கிறது'' எனும் ஐரீன் கான், தெலுங்கு படத்தின் மூலம் தென்னிந்திய மொழி படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்குமென எதிர்பார்க்கிறாராம்.
   - அருண்
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai