ஜான்விக்கு குவியும் வாய்ப்புகள்

'தடாக்' படத்தின் மூலம் அறிமுகமான ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் இதுவரை நடித்து வெளியானது ஒரே ஒரு படம்தான் என்றாலும், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன
ஜான்விக்கு குவியும் வாய்ப்புகள்

'தடாக்' படத்தின் மூலம் அறிமுகமான ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் இதுவரை நடித்து வெளியானது ஒரே ஒரு படம்தான் என்றாலும், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன, ஐ.ஏ.எப் பைலட் குஞ்சன் சாக்சனா வாழ்க்கை வரலாற்று படமான "ரூஹி அப்ஸா' வை தொடர்ந்து "தோஸ்தானா -2', "தாக்த்' ஆகிய படங்களில் நடித்து வரும் ஜான்வி கபூர், ஜோயா அக்தருடன் குறும்படம் ஒன்றிலும் நடிக்கப் போகிறாராம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com