Enable Javscript for better performance
ஆதித்யாவர்மாவில் நடித்த லண்டன் நடிகை- Dinamani

சுடச்சுட

    
    bs2

    விக்ரம் மகன் துருவ் நடித்து வெளியாகியுள்ள "ஆதித்யவர்மா' தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டியின் ஹிந்தி ரீமேக் கபிர்சிங்கின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படத்தில் ஏற்கெனவே நடித்த நடிகையின் நடிப்பு திருப்திகரமாக இல்லாததால் பனிதா சந்து என்ற நடிகையை அறிமுகப்படுத்தியுள்ளனர். லண்டனை சேர்ந்த பிரிட்டிஷ் - இந்திய நடிகையான பனிதா சந்து, எதிர்பாராதவிதமாக 2018-ஆம் ஆண்டு வெளியான "அக்டோபர்' என்ற ஹிந்தி படத்தில் நடித்தார். தொடர்ந்து அமெரிக்க டிவிதொடர் ஒன்றில் நடித்து வந்தபோதுதான் தமிழில் ஆதித்தவர்மாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
     - அருண்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai