Enable Javscript for better performance
ஏழு மொழிகளில் காஜல் அகர்வால்!- Dinamani

சுடச்சுட

    
    mm3

    1980-ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து கன்னடத்தில் தயாரிக்கப்படும் "கப்ஸா' என்ற படத்தில் நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தமாகியுள்ளார். உபேந்திரா கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, மராத்தி மற்றும் பெங்காலி மொழிகளிலும் ஒரே சமயத்தில் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். தற்போது "இந்தியன் -2' படத்தில் நடித்து வரும் காஜல் அகர்வால் இப்படத்தில் நடிப்பதற்காக டிசம்பர் மாதத்தில் தேதிகளை ஒதுக்கியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai