மித்தாலிராஜாக தாப்ஸி பன்னு!

விளையாட்டை மையப்படுத்தி எடுக்கும் படங்களில் நடிப்பதற்கு மற்ற நடிகைகளைவிட தாப்ஸிபன்னு பொருத்தமானவர் என்று தயாரிப்பாளர்கள் கருதுவதால்,
மித்தாலிராஜாக தாப்ஸி பன்னு!

விளையாட்டை மையப்படுத்தி எடுக்கும் படங்களில் நடிப்பதற்கு மற்ற நடிகைகளைவிட தாப்ஸிபன்னு பொருத்தமானவர் என்று தயாரிப்பாளர்கள் கருதுவதால், இந்திய கிரிக்கெட் மகளிர் அணி கேப்டன் மித்தாலிராஜ் வரலாற்று படத்தில் நடிக்க இவர் ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கெனவே "சூர்மா' படத்தில் ஹாக்கி வீராங்கனையாகவும், "ராஷ்மி காக்கெட்டில்' ஓட்டப்பந்தய வீராங்கனையாகவும், "சாந் கி ஆங்'கில் துப்பாக்கி சுடும் வீராங்கனையாகவும் நடித்த தாப்ஸி பன்னு, சொந்தமாக பாட்மின்ட்டன் குழுவொன்றையும் நிர்வகித்து வருகிறாராம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com