நாட்டு மருந்து!

சிறு வெங்காயச் சாற்றுடன் சிறிது கல் உப்பு சேர்த்து கரைத்து தலையில் புழுவெட்டு ஏற்பட்ட இடத்தில் அழுந்தத் தேய்த்து வர அந்த இடத்தில் மீண்டும் மூடி வளரும்.
நாட்டு மருந்து!

• முருங்கைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது.
* தயிர் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது 99 சதவீதம் தவறு. தயிரில் உள்ள புரோபயோடிக் எனும் சத்து குடலுக்கு மிக்க நல்லது. அலர்ஜி வராமல் தடுக்கும்.
• தும்பை பூவுடன் மிளகு சேர்த்து தூளாக்கி காலை, மாலை இரண்டு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர சளி அகலும்.
• பூவரசம் பட்டையில் கசாயம் செய்து அதனுடன் தேன் சேர்த்துப் பருக ரத்தக் கசிவை உடனே நிறுத்திவிடும்.
• சிறு வெங்காயச் சாற்றுடன் சிறிது கல் உப்பு சேர்த்து கரைத்து தலையில் புழுவெட்டு ஏற்பட்ட இடத்தில் அழுந்தத் தேய்த்து வர அந்த இடத்தில் மீண்டும் மூடி வளரும்.
• முல்லைப் பூ இலையை நெய்யில் வதக்கி ஒத்தடம் இட தொண்டை வலி குணமாகும்.
"நலம் தரும் நாட்டு 
மருந்துகள்' 
நூலிலிருந்து
- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com