சுடச்சுட

  
  KEERTHI_SURESH

  நடிக்க வந்த ஐந்தாண்டுகளில் 19 படங்களில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், கமர்ஷியல் சினிமாவுக்கு ஏற்ற கதாநாயகியாக பிரபலமாக இருப்பது போல், சமூக வலை தளத்திலும் பிரபலமாக இருக்கிறார். காரணம் சமையல் கலையில் வல்லவரான இவர், தன்னுடைய இன்ஸ்டாகிராமில் சமையல் வகுப்பு நடத்தாத குறையாக விதவிதமான புது அயிட்டங்களை ருசியாக சமைப்பது எப்படி என்பது பற்றி வித்தியாசமான சமையல் குறிப்புகளை தந்து அசத்துகிறாராம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai