சமையல் குறிப்புகளை அள்ளித்தரும் நடிகை!

நடிக்க வந்த ஐந்தாண்டுகளில் 19 படங்களில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், கமர்ஷியல் சினிமாவுக்கு ஏற்ற கதாநாயகியாக பிரபலமாக இருப்பது
சமையல் குறிப்புகளை அள்ளித்தரும் நடிகை!

நடிக்க வந்த ஐந்தாண்டுகளில் 19 படங்களில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், கமர்ஷியல் சினிமாவுக்கு ஏற்ற கதாநாயகியாக பிரபலமாக இருப்பது போல், சமூக வலை தளத்திலும் பிரபலமாக இருக்கிறார். காரணம் சமையல் கலையில் வல்லவரான இவர், தன்னுடைய இன்ஸ்டாகிராமில் சமையல் வகுப்பு நடத்தாத குறையாக விதவிதமான புது அயிட்டங்களை ருசியாக சமைப்பது எப்படி என்பது பற்றி வித்தியாசமான சமையல் குறிப்புகளை தந்து அசத்துகிறாராம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com