தெலுங்கில் பிரியா வாரியர்

புருவ அழகி பிரியா பிரகாஷ் வாரியர், தெலுங்கில் சந்திரசேகர் எலட்டி இயக்கும் "சாகசம்' என்ற படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார்.
தெலுங்கில் பிரியா வாரியர்

புருவ அழகி பிரியா பிரகாஷ் வாரியர், தெலுங்கில் சந்திரசேகர் எலட்டி இயக்கும் "சாகசம்' என்ற படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார். ஏற்கெனவே இந்தப் படத்தில் ராகுல் ப்ரீத் சிங் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இரண்டாவது கதாநாயகி என்றாலும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரம் என்பதால் பிரியா பொருத்தமானவர் என கருதி அவரிடம் கதையை சொல்லியிருக்கிறார் இயக்குநர். பிரியா ஒப்புதல் அளித்தால் இதுவே அவரது முதல் தெலுங்கு படமாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com