சுடச்சுட

  
  Kareena-Kapoor-Khan

  1986- ஆம் ஆண்டு வின்ஸ்டன் க்ரூம் எழுதி வெளியான நாவலை தழுவி எடுக்கப்பட்ட "பாரஸ்ட் கம்ப்' என்ற ஆலிவுட் படம், "லால் சிங்கட்டா' என்ற பெயரில் ஹிந்தியில் தயாராகவுள்ளது. இந்தப் படம் ஏற்கெனவே ஆறு ஆஸ்கர் விருதுகள் பெற்றதாகும். ஏற்கெனவே "3 இடியட்ஸ்', "தலாஷ்' ஆகிய படங்களில் அமீர்கானுடன் நடித்த கரினா கபூர்கான், மீண்டும் மூன்றாவது முறையாக இதில் ஜோடி சேருகிறார். இது தவிர கரினா கபூர்கான், தன் கணவர் சயீப் அலிகானுடன் "ஜவானி ஜானேமன்' என்ற படத்தில் அவரது மாஜி காதலியாக நடிக்கிறாராம்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai