தமிழில் சஞ்சனா கல்ராணி

விரைவில் தமிழில் ஒளிப்பரப்பாகவுள்ள அரசியல் திரில்லர் "ஐவர்' என்ற வெப் சீரியலில் நடித்துள்ள சஞ்சனா கல்ராணி, விவேக் கண்ணன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் "பாஸ்கர்' படத்தில் அறிமுகமாகிறார்.
தமிழில் சஞ்சனா கல்ராணி

விரைவில் தமிழில் ஒளிப்பரப்பாகவுள்ள அரசியல் திரில்லர் "ஐவர்' என்ற வெப் சீரியலில் நடித்துள்ள சஞ்சனா கல்ராணி, விவேக் கண்ணன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் "பாஸ்கர்' படத்தில் அறிமுகமாகிறார். தமிழில் அறிமுகமாகும் என்னிடம் இயக்குநர் கதையை சொன்னபோதே என் திறமைக்கான நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாகவே கருதினேன். இந்தப் படத்தில் சண்டைக்காட்சிகளில் நடிப்பதற்காக குதிரை சவாரி, வாள் சண்டை போன்ற பயிற்சிகளை கற்றுக் கொண்டேன். ரசிகர்களின் வரவேற்பு நிச்சயம் கிடைக்குமென கருதுகிறேன்'' என்கிறார் சஞ்சனா கல்ராணி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com