மீண்டும் ஹிந்தியில் தமன்னா

கடைசியாக ஹிந்தியில் நடித்த "காமோஷி' எதிர்பார்த்த வெற்றி பெறாததால், தெலுங்கில் "தட் இஸ் மகாலட்சுமி', "சே.ரா. நரசிம்ம ரெட்டி' ஆகிய படங்களிலும்,
மீண்டும் ஹிந்தியில் தமன்னா

கடைசியாக ஹிந்தியில் நடித்த "காமோஷி' எதிர்பார்த்த வெற்றி பெறாததால், தெலுங்கில் "தட் இஸ் மகாலட்சுமி', "சே.ரா. நரசிம்ம ரெட்டி' ஆகிய படங்களிலும், தமிழில் பெயரிடப்படாத சுந்தர்.சி படத்திலும் நடித்து வரும் தமன்னா, மீண்டும் ஹிந்தியில் "போலே சுடியான்' என்ற படத்தில் நவாசுதின் சித்திக்குடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கெனவே இந்தப் படத்தில் நடிக்கவிருந்த மவுனிராய் விலகியதால், தமன்னாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ""முதன்முறையாக பல்வேறு குணமுடைய கதாபாத்திரம் எனக்கு கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்கிறார் தமன்னா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com