யூ டியூப் சேனல் தொடங்கிய நடிகை

தன்னுடைய தந்தை மகேஷ் பட் இயக்கத்தில் "சதாக் -2' மற்றும் ராஜ் மவுலியின் "ஆர்.ஆர். ஆர்.' ஆகிய படங்களில் நடித்து வரும் அலியாபட் சொந்தமாக யூ டியூப் சேனல் ஒன்றை துவங்கியுள்ளார்.
யூ டியூப் சேனல் தொடங்கிய நடிகை

தன்னுடைய தந்தை மகேஷ் பட் இயக்கத்தில் "சதாக் -2' மற்றும் ராஜ் மவுலியின் "ஆர்.ஆர். ஆர்.' ஆகிய படங்களில் நடித்து வரும் அலியாபட் சொந்தமாக யூ டியூப் சேனல் ஒன்றை துவங்கியுள்ளார். இது குறித்து தன்னுடைய ட்விட்டரில் ரசிகர்களுக்கு அலியாபட் கூறியிருப்பதாவது, "என்னிடமிருந்து நிறைய தகவல்களை எதிர்பார்க்கும் உங்களுக்கு என் வாழ்க்கையில் நடந்த நல்லவை, கெட்டவை, சுவாரசியமான நாட்களை மிகைப்படுத்தாமல் தொகுத்தளிக்கவுள்ளேன். சாதாரன நாட்கள் கூட புதுமையான அனுபவமாக இருக்கும்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com